Browsing Category
News
தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அதிரடி!
சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் மோதல் ஏற்பட்டதால்,பெப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் செல்வமணி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார் இதனால் ரஜினி படபிடிப்பு உள்பட அணைத்து…
எனக்கு பிடிக்காத ஒன்று ‘வேலைநிறுத்தம்’!-ரஜினிகாந்த் கடும் தாக்கு!!
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த், 'எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று 'வேலைநிறுத்தம்'.என்றும், சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே…
ஸ்டிரைக் வேணாம்,விட்ருங்க…ப்ளீஸ்….!-மன்சூரலிகான்வேண்டுகோள்!!
வேலைநிறுத்தம் தொடர வேண்டாம் என நடிகர் மன்சூர்அலிகானின் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது குறித்து அவர் கூறியதாவது,'இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயானகருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக்…
வைரலாகும் ஸ்பைடர் படத்தின் பூம் பூம் பாடல்!
இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் திரைப்படம் ஸ்பைடர். முன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன்/திரில்லர் ஜேனரில் உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத்…
ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட்…!
தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான்.
கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய…
உதயநிதி படத்தில் இயக்குனர் மகேந்திரன்!
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென் காசி அருகே நடந்து வருகிறது.. மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து…
ஆண்ட்ரியாவும் ,நானும்…..!-தரமணி வசந்த் ரவி ஓபன் டாக்..!!
எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள 'தரமணி' படத்தில் கதாநாயகனாக…
ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் ! பெப்சி அறிவிப்பு!!
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்…
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல்!
தற்போதைய தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று (ஜூலை 30) இயக்குனர்கள் சங்கத் தேர்தல் (2017-2019) நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு…
சிம்புவின் அடுத்த அதிரடி ஆரம்பம்!
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்! நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான். என்ற பைபிள் வாசகத்துடன் சிம்புவின் அடுத்த அதிரடி ஆரம்பம் ! இதுவரை பார்க்காததை பார்க்க தயாராகுகுங்க,
பாடல் இல்லை! இடைவேளை இல்லை! பாத்ரூம்…