Browsing Category

News

பாகுபலி 2- கதை வெளியானது?

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருப்பது பாகுபலி 2. படத்துக்காகத்தான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு நாளை விடை கிடைத்துவிடும். ஆனால் அதற்குள் சில இணையதள…

வறுமையில் வாடிய பி.எஸ்.வீரப்பா மகனுக்கு கலைப்புலி கலைப்புலி எஸ்.தாணு ரூ. 1 லட்சம் உதவி!

மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன்,  மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆனந்த  ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்…

விஷ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில் உருவாகும் ‘மின்மினி’ !

'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும்  ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  'ஆக்ஸஸ் பிலிம்…

விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் “நாளை நமதே”

சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில், முதன் முறையாக  பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான'நாளை நமதே' என்ற அதே…

மே 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… விஷால் அதிரடி!

தமிழ்த்  திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை  நடந்தது.இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட…

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த லாரன்ஸ்!

குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது... ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே.. ஶ்ரீனிவாசன்காயத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த அந்த…

தெர்மாகோல் அமைச்சர்!-கலாய்த்த கமல்ஹாசன்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர்…

பி.ஜி. முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன்!

‘சகாப்தம்’ படத்தை தொடர்ந்து, விஜயகாந்தின் மகனான சண்முகபாண்டியன் அடுத்து ஒளிப்பதிவாளரும், படத் தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையா இயக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘மதுர வீரன்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது..…

நின்னு விளையாடும் நிகிஷா படேல்!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும்திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், "புலி" என்கிற தெலுங்கு படத்தின்…

விவசாயிகள் போராட்டத்திற்கு திரையுலகினர் ஆதரவு!

விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு !    விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம்…