Browsing Category
News
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ரஜினிக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதிய நிர்வாகிகளின் பதியேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்…
‘பாட்ஷா’ 2-ம்பாகம் உருவாகிறது!-சத்யா மூவிஸ் அறிவிப்பு!!
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகி, தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும்,…
‘முன்னோடி இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு’ ஆவணப்பட வெளியீட்டு விழா!
புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிறஎஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி,பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறுபிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர் இணை‘கிருஷ்ணன்-பஞ்சு’ குறித்த…
நடிகை ரம்பா வழக்கில் திடீர் திருப்பம்!
நடிகை ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து…
கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்” -ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!!
கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நான் பார்த்த மனிதர்களில்,…
கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோ வைரலானது!
சுசி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சியில் உறைந்து போனதென்னவோ உண்மைதான். அடுத்து யார் புகைப்படம் அல்லது வீடியோ வெளிவருமோ என ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருக்க, பார்ட்டி நடிகர், நடிகைகளோ வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு அலைந்தது…
மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் !
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண்…
பிறந்த நாளை கொண்டாட மறுத்த பிரபுதேவா!
ஏப்ரல் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான ஏப்ரல் 3 ஆம் தேதி, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் "யங் மங் சங்"படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார்,…
இளையராஜாவுக்கு பாராட்டு விழா !- விஷால் அறிவிப்பு!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர். இச் சந்திப்பு குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியதாவது, 'வாழ்க்கையிலேயே…
மைனா நந்தினியின் கணவர் தற்கொலை!
சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா' நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான்…