Browsing Category
News
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது!மாணவர்கள் போராட்டம் வெற்றி!
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார். நாளை அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.…
மாணவர்கள் போராட்டத்தில் மீட்டர் போடப் பார்த்த அரசியல்வாதிகள்!-இளையராஜா பரபரப்பு தகவல்!!
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து போராடி, இன்று உலகமே வியக்கும் அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.அதற்கு முன்னதாக இசைஞானி இளையராஜா, மாணவர்களின் போராட்டத்தை …
‘பீட்டா’வுக்கு சூர்யா வக்கீல் நோட்டீசு!
தன் மீது அவதூறு கருத்துக்களை கூறிய பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யாவக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். இதன் விபரம் வருமாறு,
பீட்டா அமைப்பு, நடிகர் சூர்யா சி3 படத்தை விளம்பரம் செய்யத் தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுகிறார் என்ற…
பீட்டா அமைப்பு என்னை பாராட்டியதை அவமானமாக கருதுகிறேன்!-தனுஷ் சொல்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக தமிழகத்தில் அமைதிப் புரட்சி நடந்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் மௌனப் போராட்டம் இன்று நடந்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
தமிழன் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க சரியான தருணம் இது! மாணவர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று காலை சென்னை அண்ணாசாலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் ஒன்றிணைந்து போராட்டத்தில்…
தமிழ் மக்களின் போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன்!-நயன்தாரா அதிரடி அறிவிப்பு!!
ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'இளையதலைமுறையின் பலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில்…
ஜல்லிக்கட்டுக்காக 20ஆம் தேதி மவுனப் போராட்டம்! – நடிகர் சங்கம் அறிவிப்பு!!
வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக மௌன அறவழி போராட்டம் நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது .அவர்கள் லட்சக்கணக்கில் திரண்டு…
ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை கோழைகளாக்க வேண்டாம்!-.ராகவா லாரன்ஸ் திடீர் ஆவேசம்!!
ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை கோழைகளாக்க வேண்டாம்!-.என் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது…
நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை! நடிகர் விஷால்.
எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தி.நகர்…