Browsing Category
News
பாபி சிம்ஹா -ரேஸ்மி மேனன் வருகிற ஜனவரியில் திருமணம்!
தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா அவருடன் உறுமீன்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து வருவதாகவும் , விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க வுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில்,…
நடிகர்சங்க விவகாரம் விஷால் பக்கம் நியாயம் இருக்கு! -விஷ்ணு விஷால்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு. தற்போது தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றியுள்ளார். நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவரிடம், ' ,இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி பெரிய ஹீரோ,
நீங்களும் வளர்ந்து…
இது நண்பர்களின் கூட்டணி!-இயக்குனர் ராஜேஷ்.
ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் M இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘V.S.O.P’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட…
புலி படத்துக்காக விஜய்யுடன் இணைந்து பாடிய ஸ்ருதிஹாசன்.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி படத்தில் 'கூகுள் கூகுள்' என்ற பாடலை பாடினார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களான தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களிலும் நடிகர் விஜய்…
நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன்!-நடிகர் விஷால் பரபரப்பு பேச்சு!
விஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் 'பாயும்புலி'. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் 'சிலுக்கு மரமே' என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில்…
என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்..எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா உருக்கம்!
எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து இசைஞானி இளையராஜா கூறியுள்ளதாவது, ஜீபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை…
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு!படப் பிடிப்புகள்இன்று ரத்து!!
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி நாளை ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பொக்கிஷம், இசையுலகில்…
சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் .
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள்.
நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள…
எம்.எஸ். விஸ்வநாதன் உடல் இன்று காலை தகனம்!திரையுலகினர் திரண்டு அஞ்சலி!
பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு (வயது 87) கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சில மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அவர், அதன்பிறகுதான் ‘சுவடுகள்’ படத்துக்கு இசையமைத்தார்.…
சரன்யாமோகனுக்கு திருமணம்!
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை சரண்யா மோகன்.காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர். தொடர்ந்து, தமிழில் 'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா…