ஆர்யாவின் அலட்சியத்தினால் பறி போன அறிய வாய்ப்பு.!
இரண்டொரு படங்கள் வெற்றி பெற்றாலே சில நாயக நடிகர்களுக்கு நெஞ்சு நிமிர்ந்து விடும்.மார்க்கெட்டில் தங்களுக்கு தனித்த இடம் இருப்பதாக நம்பிக்கொண்டு சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். அவர்களது நடைமுறைகளும் ...