கமல்ஹாசன் ,சூர்யா ,கார்த்தி படப்பிடிப்பு தொடங்குகிறது .!
ஹைதராபாத்தில் ஷூட்டிங் காலை கட்டி வருகிறது.இரவில் ஊரடங்கு என்பதால் பகல்நேர படப்பிடிப்பு ராமோஜிராவ் நகரில் அமர்க்களமாக நடக்கிறது. பெரும்பாலும் தமிழ்ப்படத்தயாரிப்பாளர்கள் அரங்குகளை முன் பதிவு செய்து வைத்துக்கொண்டு ...