“விசித்திர நோய் தான் கங்குவா கதையா ?
ஒரு போர் வீரன் மர்ம நோயினால் மாண்டு விடுகிறான். மர்ம நோயின் ஆதாரம் என்ன ,எப்படி அந்த நோய் அவனை தொற்றியது என்பது பற்றி ஒரு இளம்பெண் ...
ஒரு போர் வீரன் மர்ம நோயினால் மாண்டு விடுகிறான். மர்ம நோயின் ஆதாரம் என்ன ,எப்படி அந்த நோய் அவனை தொற்றியது என்பது பற்றி ஒரு இளம்பெண் ...
"ஜெயிக்கிறான் தமிழன்.! பாலிவுட் பயத்தோடு பாக்குது தமிழ்ச்சினிமாவை !" என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ! எதை வச்சு அய்யா இப்படி சொல்றார்? ரொம்பப்பேர் புரியாம ...
தலைவர் 170 என தற்காலிக தலைப்பிடப்பட்ட படத்தில் நடிகர் எவர்கிரீன் சூர்யா நடிக்கிறார் என்கிற தகவல் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜெயிலர் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ...
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத ( ’சூர்யா 42’ )படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக ...
திறமை இருந்தால் கிளாப் போர்டு தட்டுகிறவர் கூட சினிமாவில் நடிகராக வளர முடியும். எத்தனையோ டான்ஸ் மாஸ்டர்கள் அப்படி ஆகியிருக்கிறார்கள். தற்போது அரிதாரம் பூசியிருப்பவர் ஆர்ட் டைரக்டர் ...
பிரியாணி சமைக்கத் தெரிந்த சினிமாக்காரர்களில் அஜித்குமாருக்குத் தனியிடம் கொடுத்து விடலாம்.அந்த அளவுக்கு சுவையாக சமைக்கக்கூடியவர். விருந்தினர்களை கவர வடை பாயாசம் உள்ளிட்ட விருந்து அளிப்பதை விட பிரியாணி ...
ரோலக்ஸ் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 5நாட்கள் நடந்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.படத்தைப்பற்றிய ஒரு மோஷன் போஸ்டர் வெளியாகி ...
கோர்ட்டார் கேட்கிறார் " உங்கப்பாவுடன் போறியா ?" "மாட்டேன் !"உறுதியுடன் சொல்கிறான் சிறுவன்."மாமாவுடன்தான் போவேன் "என்று ராஜ்கிரணின் கை பற்றுகிறான்.கதை வேகம் எடுக்கிது.! பத்து வயசு இருக்கலாம் ...
சாதிய மனப்பான்மையுடன் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தேசம் முழுவதும் ஜெய் பீம் திரைப்படம் பரபரப்புடன் வரவேற்கப்பட்டது..அந்த படத்துக்குத்தான் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டுக்குப் போனார்கள் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani