“எவனை எங்கே உக்கார வைக்கனுமோ அவனை அங்கே உக்கார வையுங்க.”-தளபதி விஜய் அதிமுக மீது…
அண்மையில் அதிமுக பேனர் விழுந்து அதனால் சுபஸ்ரீ என்கிற இளம் பெண் லாரி ஏறி மரணம் அடைந்தார். அது தொடர்பாக அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள் வரை கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.ஆனால் குற்றத்துக்கு வேராக இருந்தவரை விட்டு விட்டு லாரி…