சிம்புவின் மனைவி யார் தெரியுமா? நடிகை பிந்து மாதவியின் அவசரம்.!
ஒரு சமையல் செய்கிற வீடியோவை எஸ்.டி .ஆரும் ,விடிவி கணேசும் சேர்ந்து வெளியிட்டிருந்தார்கள் .சிம்புவின் சமையல் செய்யும் திறமையைப் பார்த்த விடிவி கணேஷ் "வரப்போற பொண்ணுக்கு சமைக்கிற ...
ஒரு சமையல் செய்கிற வீடியோவை எஸ்.டி .ஆரும் ,விடிவி கணேசும் சேர்ந்து வெளியிட்டிருந்தார்கள் .சிம்புவின் சமையல் செய்யும் திறமையைப் பார்த்த விடிவி கணேஷ் "வரப்போற பொண்ணுக்கு சமைக்கிற ...
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன்னுடைய ஊதியத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் . கொரானா ஊரடங்கு உத்திரவு மொத்த திரை உலகையும் அவசரப்பிரிவு ஐ.சி.யூ.வில் ...
மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் நடந்த மோதல் நல்லதுக்கோ கெட்டதுக்கோ ? தெரியலீங்க.! ஆனால் விஷாலை இயக்குநராக மாற்றி விட்டது. மிஸ்கினை, வெறி ஏற்றி விட்டிருக்கிறது. விஷாலுக்கு போட்டியாக ஒரு ...
முறிந்த முள்ளின் முனை மறுபடியும் ஒட்டிக்கொள்ளுமா? அதைப்போலத்தான் நொறுங்கி விட்ட காதலும்.! எஸ்.டி.ஆர் - ஹன்சிகாவின் காதல் எந்த வகையானது என்பது தெரியாது. அவர்கள் ஒருவரை ஒருவர் ...
ஒரு வீடு காலியானால் அந்தவீட்டுக்கு இன்னொருவர் குடி வருவது இயல்பு. விஷால் காலி செய்த வீட்டுக்கு இப்போது சிம்பு குடி வந்திருக்கிறார். மிஷ்கின் -விஷால் கடுமையான மோதலுக்கு ...
இது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அறிக்கை. தயாரிப்பாளர் புண்படுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு ஊடக செய்திகளும் காரணமாக இருக்கலாம். நடிகருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே ...
மாநாடு ஷூட்டிங் தொடங்கிய பிறகு சிம்புவின் போக்கில் நல்ல மாற்றம் தெரிகிறது. ரசிகர்களை சந்திப்பதிலும் ,கல்லூரி அளவில் தனக்கு ஆதரவு திரட்டுவதும் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ...
சிம்புவின் மனதை மாற்றியது எந்த போதி மரமோ தெரியாது. ஆனால் தற்போது தன்னையும் உணர்ந்து தன்னை சுற்றியிருந்தோரையும் அறிந்து தனது வழி தனி வழி என சென்று ...
ஹன்சிகா மோத்வானியின் கை வசம் இருக்கிற தமிழ்ப்படங்களில் பரபரப்புக்குள்ளாகி இருக்கிற ஒரே படம் மகா. அட்டகாசமான மகாராஜாவின் ஆசனத்தில் ஸ்டைலாக உட்கார்ந்து வாய் நிறைய புகையை வைத்துக் ...
வம்புகள் ,வதந்திகள் ,ஏச்சுப்பேச்சு ,ஏகடியம் என அடுத்தடுத்து வந்தாலும் அவையெல்லாம் முனை முறிந்து வீழ்ந்தன என்பதுதான் உண்மை.! சிலம்பரசன் என்கிற அந்த சிறுவன் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani