விஜய்யை வம்புக்கு இழுத்த மீரா மிதுன். ‘காப்பி அடிக்கிறாராம் மாஸ்டர்.!’
இப்படியெல்லாம் சொன்னாத்தான் நாம்பளும் இருக்கோம்கிறது உலகத்துக்குத் தெரியும்னு நெனைக்கிறாங்களோ என்னவோ... மீரா மிதுனின் பிக் வாய் சும்மாவே இருக்கிறதில்ல.! தளபதி விஜய் தன்னைப் பார்த்து மாஸ்டர் படத்தில் ...
















