பார்த்திபன் ஓட்டை யாரு போட்டிருப்பா? டோன்ட் ஒர்ரி பிரதர்!
"வணக்கமும் நன்றியும்!ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் ...
















