‘கல்யாணம் எப்ப ? நயனிடம் கேளுங்க?’ -விக்னேஷ்சிவன்
காதல் பறவைகளாக சுதந்திரமாக உலகினை சுற்றி வந்தவர்களால் இந்த நான்கு மாத ஊரடங்கினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிட்டுக்குருவிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தல் நியாயமாகுமா என்கிற ரேஞ்சுக்கு ஏங்குகிறார்களாம் ...
















