சிங்கக்குட்டியா ,பூனை குட்டியா ? லியோ விமர்சனம்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகளும் ,புனைவுச் செய்திகளும் இரட்டை மாடுகளாகி 'லியோ'வை இழுத்துச் சென்று இன்று தொழுவம் வந்து இருக்கிறது.
பஞ்சமில்லா கூட்டம். கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விலை பெட்ரோல் விலையாகியது.
"சரி படம்…