வாரிசு யாருக்காக? தில் ராஜு போட்ட அதிர்வேட்டு!!
"தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகர் விஜய்தான் "என்று குண்டு போட்ட தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது மற்றொரு அதிர்வேட்டு போட்டிருக்கிறார்.
"வாரிசு படக்கதை விஜய்க்காக எழுதப்பட்டதல்ல.!"என்கிறார் வாரிசு படத் தயாரிப்பாளர்.
சும்மாவே மீம்ஸ்களை…