சிம்மம் (சனிபெயர்ச்சி2020) குழந்தை பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2020  சிம்ம ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தில் எப்படிப் பட்ட பலன்களைப் பெற உள்ளது என்பதை  பார்க்கலாம்  2020 சனி பெயர்ச்சியால் 6ஆம் இடமான மகரத்திற்கு வரும் சனி பகவான், 5ல் குரு ஆகியோரால் மிக நல்ல பலன்களைச் சிம்ம ராசி…

சூர்யாவைத் தொடர்ந்து சமந்தாவும்….!

தமிழ்,மற்றும்  தெலுங்கு  மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா சமூக அக்கறையிலும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் தொடங்கிய 'பிரத்யுஷா' என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம்  …

ஆவடி தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு!-ஒருவர் பலி!!

சென்னை அருகே உள்ள ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே ஷிப்ட்டிங் மாறுதல் தொடர்பாக…

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக மேலும் 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் 9,692 பேருக்கு…

“இளையாராஜாவால் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப இசையமைக்க முடியாதா..? -தொல்.திருமாவளவன் கேள்வி!

பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள…

விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படம், “ஷெர்ஷா” !

விஷ்ணுவர்தன் அடுத்ததாக  பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார்.  சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில், உருவாகும் புதிய படம் “ஷெர்ஷா” . கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா  வாழ்வை  மையமாக கொண்டு உருவாகும்…

சினிமாவிலும் ‘ஜாதி’ அதிகமா போச்சு !- ” புறநகர் ” படவிழாவில் கே.பாக்யராஜ்…

கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர்…

கடகம் (சனிபெயர்ச்சி 2020) திருமணத்தடை விலகும்.

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு   நகர்கிறார். சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார்…

ரஜினிக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கு! திடீர் வாபஸ்!!

ரஜினிகாந்த்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித் துறை இன்று ) திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஜினிகாந்த் , வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.…

சூப்பர்ஸ்டாரின் பந்திபூர் விசிட்.

பியர் க்ரில்ஸ் என்கிற வனாந்திர ஆய்வாளருடன் சேர்ந்து பயணிப்பதற்காக  பந்திபூர் புறப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு இரண்டு நாள் ஷூட்டிங் நடக்கிறது. பிரதமர் மோடிக்கு பின்னர் இரண்டாவது பிரமுகராக ரஜினி, க்ரில்சுடன் உரையாடுகிறார்.…