“கலை உலக வாரிசு என்று என்னை எம்.ஜி.ஆர்.அறிவித்தது ஏன் ? பாக்யராஜ் விளக்கம் !

"ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும்"என பெண்கள் பாலியல் கொடுமை  பற்றி இயக்குநர் பாக்யராஜ் சொன்னதற்கு ஆந்திர மகளிர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது .தற்போது சம்மன் வரை சென்றிருக்கிறது. ஊசி,நூல் நுழைவு பற்றி காலம் காலமாக…

இதோ இங்கேயும் ஒரு நித்தி…கைலாசா …சிஷ்யைகள்…..! விஜய் பட இயக்குநரின் ஆசை!

வல்லமை வாய்ந்த பேரரசு இந்தியா என மார் தட்டிக் கொள்கிறோம். ஆனால் பெரிய பெரிய குற்றவாளிகள் எல்லாம் நாட்டை விட்டு சுலபமாக தப்பித்து வெளிநாடுகளில் போய் பதுங்கி விடுகிறார்கள்.அவர்களை கொண்டுவர முடியவில்லை என்பதை நம்பத்தான் முடியவில்லை.…

என்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து? அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா!

நடிகை வனிதாவின் திருமணம் மற்றும் விவாகரத்து,மறுமணம் அதைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் பிரச்சனை என போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை சென்றவர். இதனால் வனிதா மீது அவரது குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை. குடும்ப நிகழ்ச்சி எதற்கும் அவரை…

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

Actor Charu Haasan to get ‘Lifetime Achievement Award’ இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன்,  தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து…

ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

"இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன். இன்று காலை கவிப்பேரரசு வைரமுத்து புதுடெல்லி சென்று இருந்தார். அங்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை…

உள்ளாட்சித் தேர்தல் :ரஜினி மக்கள்மன்றம் பரபரப்பு அறிக்கை!

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி பெயரையோ,மக்கள் மன்றக்  கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது .மீறினால் சட்ட நடவடிக்கை என ரஜினி மக்கள்மன்றம் என்றபெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது.

“நிர்மலா சீதாராமனுக்கு என்ன தெரியும்?”-சு.சுவாமி சேம் சைடு கோல்!

சொந்த கட்சியிலும் சரி,நாட்டு மக்களிடமும் சரி செல்வாக்கு இல்லாத மனிதராகி விட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் டம்பம் அடிப்பதில் கில்லாடி. தன்னை சாணக்கியர் என நினைத்துக் கொண்டு பேசுவார். "டி .டி வி.தினகரன் அதிமுகவை கிழித்து தொங்கப்…

“தம்பி..!லாரன்சு, நீ எந்த நாட்டைப்பத்தி பேசுறே?”–சீமான் நக்கலு!

சூப்பர் ஸ்டார் ரஜினியை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடிக்கடி விமர்சனம் செய்யக்கூடியவர். ரஜினியை தமிழன் என ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரோ "தமிழ்நாட்டுத் தண்ணீரை யார் குடித்தாலும் அவர்கள்…

16 வயதினிலே படத்தில் அட்வான்ஸ் கூட தராமல் என்னை அவமானப் படுத்தினார்கள்!-ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு…

“தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது,``தர்பார் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணாதிரைப்படம் பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை…