ஏய், என் தலைவரே பப்ளிசிட்டிடா! சீமான் மீது ராகவாலாரன்ஸ் பாய்ச்சல் !!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது , ‘எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி…

காமக் கொடூரன்களை சுட்டுக் கொன்றது நியாயமே!–நயன்தாரா.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இணை சேர்ந்த பிறகு தனது கருத்துகளை தன்னுடைய காதலியும் வருங்கால மனைவியுமான நயன்தாரா வழியாக சொல்லி வருகிறார். அப்படித்தான் தெலங்கானா டாக்டர் பிரியங்கா கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில் நிகழ்ந்துள்ள…

சூப்பர் ஸ்டார் படத்திலும் ‘எடக்கு’ பண்ணிய நயன்தாரா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிற 'தர்பார் 'படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடந்தது. லைகா நிறுவனம் மிகவும் சிறப்பாக விழா மேடையை அமைத்திருக்கிறது. முக்கிய கலைஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர். ஆனால்…

“என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்  தான்”!-அனிருத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில்,…

மீண்டும் இணைந்த அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி!

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும்…

ரசிகர்களை ஆத்திரப்பட வைப்பதுதான் வில்லனின் இலக்கணம்! ஓவியர் ஸ்ரீதர் விளக்கம்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போது   நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர்…

கேப்டன் வீட்டு கல்யாணம். கோவைப் பெண் மணமகள்.!

மகிழ்ச்சியான செய்தி. கேப்டன் விஜய காந்த் வீட்டுத் திருமண செய்தி. முன்னைப் போல அரசியலில் தீவிரமாக இறங்கி களப்பணியாற்ற இயலாத  நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார். அவரால் திருத்தமாக பேச இயலாத நிலை. இதனால் கட்சிப் பொறுப்பை திருமதி…

கமல்-ரஜினி இணையும் கூட்டணியா.அல்லது சேர்ந்து நடிக்கிற திரைப்படமா ?

"நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது. இன்று அதிசயம் நடக்கிறது. நாளை அற்புதம் அதிசயம் நடக்கலாம்" என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அழுத்தம், திருத்தமுள்ள பதிவு.  உலகநாயகன் கமல்ஹாசனின் 'உங்கள் நான் 'என்கிற திரை உலக வரலாற்று நிகழ்வில்…

Paakura Ponnu – Varun Sunil | Ku Karthik | Tamil POP Music Video 2019

தென்னகத்தின் மிகப் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்றான 'மசாலா காஃபி' வருண் சுனில், தனது முதல் தனியிசைப் பாடலை டிசம்பர் 6, 2019 இன்று வெளியிட்டுள்ளார்.  இந்தப் பாடலை எழுதியவர் கு கார்த்திக்.தேவன் இயக்கியுள்ளார்.  இந்த மியூஸிக் வீடியோவில்,…

தனுசு ராசி நேயர்களே…! (விமர்சனம்.)

 இயக்கம் : சஞ்சய் பாரதி, ஒளிப்பதிவு :பி.கே.வர்மா. இசை : ஜிப்ரான், பாடல்கள் : விவேகா,மதன்கார்க்கி, விக்னேஷ் சிவன் , கு.கார்த்திக், சந்துரு. வசனம் :எம்.ஆர்.பொன் .பார்த்திபன் . ஹரிஷ் கல்யாண் , டிகங்கனா சூர்யவன்ஷி,ரெபா மோனிகா ஜான்,…