‘தர்பார்’ படத்தின் முதல் பாடல், “சும்மா கிழி “
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார்.இதில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில்…