தளபதி 64 .முக்கிய மாறுதல்.நடிகர் வெளியேறினார்.!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தளபதி 64 முதல் கட்ட படப்பிடிப்பு மாசு நிறைந்த டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது.
தளபதி விஜய்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்து வருகிற இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா ஷிமோகாவில்…