கமலுக்கு இன்று காலை அறுவைசிகிச்சை நடந்தது! மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்!!
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவரது காலில் அறுவை சிகிச்சை மூலம் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் முறிந்த எலும்பு…