நயன்தாராவின் விரதம் எதற்காக?

நயன்தாரா ஓர் அசைவப்பிரியை. அதிலும் பாம்பூ சிக்கன். ஹைதராபாத்திலிருந்து வாங்கி வரச்செய்து  சாப்பிடுவார். விமானத்தில் சென்று வாங்கி வருவார். நம்பிக்கைக்குரியவர் ஒரு  வேலையாள் இருக்கிறார். விக்னேஷ் சிவனுக்கும்…

“தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டு!” வி.சி.க.திருமாவளவனுக்கு காயத்ரி சவால்.!

டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார் காயத்ரி ரகுராம். கல்யாணம் ஆகி வெளிநாடு சென்றார், கசந்து போனது  உறவு.!  டைவர்ஸ் ! தாயகம்  திரும்பி வந்து விட்டார். வந்தவருக்கு திரை உலகில் அவ்வளாக சொல்லிக்கொள்ளுமளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இருக்கவே…

அதிமுகவுக்கு ஆதரவாக அஜித்குமார் பேசுவாரா?

திராவிட இயக்கங்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பவர்கள் கமல்,ரஜினி, விஜய் ஆகிய முப்பெரும் நடிகர்கள். பட்டும் படாமலும் ,தொட்டும் தொடாமலும் சாமர்த்தியமாக நடந்து கொள்பவர்  அஜித்குமார், வாயைத் திறந்தால்தானே வம்பு. மவுனம் கலக நாஸ்தி என…

திமுக-அதிமுகவுக்கு எதிராக கமல்-ரஜினி கூட்டணி!விஜய் ஆதரவு ?

உலகநாயகன் கமல்ஹாசனின் 65 வது பிறந்த நாள் விழா தமிழக அரசியல் வாதிகளுக்கு ,குறிப்பாக திமுக,அதிமுக ஆகிய இரு பெரிய திராவிடக் கட் சி களுக்கு விடுத்த சவாலாகவே அமைந்து விட்டது. "சிறந்த அரசியல் ஆளுமைத்திறன் உள்ள தலைமை  …

நயன்தாராவுக்கு ’35’ வயசு! அமெரிக்காவில் காதலருடன் பிறந்தநாள் கொண்டாடினார்!!

நடிகை நயன்தாரா இன்று தனது 35-வது பிறந்தநாளை காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அமெரிகாவில் கொண்டாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்…

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா பாடிய பாடல்!

சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்'  நிறுவனமும், குனீத் மோங்காவின் 'சிக்யா'  நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் 'சூரரைப் போற்று'. கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள கோரூர் எனும் சிறிய கிரமத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில்…

‘தர்பார்’ அப்டேட் – டிசம்பர் 7 ல் ஆடியோ, ஜனவரி 14 ல் திரையில்

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, 'லைகா புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 'தர்பார்'. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர்கள்…

ரஜினி முதல்வரா? கமல் முதல்வரா? – ரஜினியின் சூசக பேச்சு!

கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 'உங்கள் நான்' என்ற நிகழ்ச்சி  சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ,ர ஜினிகாந்த்,  எஸ்.பி.முத்துராமன்,  மணிரத்னம், ஷங்கர்,  கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர் , விஜய்…

சந்தானம் ‘டிக்கிலோனா’வுக்கு பூஜை போட்டாச்சு!

இதுவரை சந்தானம் நடித்த படங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் 'டிக்கிலோனா'. 'கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்' சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், 'சோல்ஜர் பேக்டரி' சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.…