விஷாலுக்கு பெண் வேஷம் போட்டால் அது அஃகன்ஷா !

ஆக்க்ஷன் பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில்  தமன்னா ,இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால் ஆகியோர் பேசியதில் எடுக்கப்பட்ட வலம்புரி சங்கு போன்ற முக்கிய கருத்துக்கள் இவை. நடிகை தமன்னா : "ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான…

“யம்மா ,இறுக்கி பிடிக்காதே!மூச்சு முட்டுது! “தமன்னாவிடம் விஷால் கெஞ்சல்!

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வெளிவரவிருக்கிற 'ஆக்சன் ' படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது நமக்கே வெட வெட ன்னு உடம்பு ஆடியது. காமடி ,கலகலப்புன்னு போயிட்டிருந்த சுந்தர்.சி.யினால் எப்படி இப்படி மிரட்டலான ஆக்சன் படத்தை எடுக்க…

தென்னவனுக்கு ப்ரெய்ன் ஸ்ட்ரோக்.நினைவு திரும்புமா?

பாரதிராஜாவின் 'என் உயிர்த் தோழனின்  'இரண்டு கேரக்டர்களை மறக்கவே  முடியாது. ஒருவர்   தென்னவன் , மற்றவர் பாபு. ஹேய்  ராசாத்தி என்கிற  இளையராஜாவின் பாடலை இன்றும் கேட்கலாம். தென்னவன்,பாபு இருவருமே சிறந்த நடிகர்கள்.  தென்னவன்…

போலிச்சாமியார்கள் அடி வாங்கப் போகிறார்கள்….ஆர்.ஜெ .பாலாஜி டைரக்சனில் !

எத்தனையோ பெரிய படங்கள் வந்தாலும் சிறிய பட்ஜெட்டில் ராம.நாராயணன்  எடுக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருந்ததில்லை. குரங்கு, நாய்,யானை ,பாம்புதான் படங்களின் ஸ்டார்கள்.  தியேட்டரில் பெண்கள் சாமியாடிய வித்தையெல்லாம் அவரது…

தவம் .(விமர்சனம்.)

கதை,திரைக்கதை,வசனம் இயக்கம்: ஆர்.விஜயானந்த் ,ஏ.ஆர் சூரியன். ஒளிப்பதிவு:வேல்முருகன் ,இசை ஸ்ரீகாந்த் தேவா. சீமான்,வசி,பூஜாஸ்ரீ,சிங்கம் புலி,போஸ் வெங்கட், சந்தானபாரதி, ************ வைகை பாசனத்தை நம்பி இருக்கிற கிராமம் .முப்போகம்…

“திருவள்ளுவர் நாத்திகர் இல்லை !” ரஜினிகாந்த்

"நான் பிஜேபி தலைவர் யாரையும் சந்திக்கல. காவி சாயம் பூசுரதுக்கு முயற்சி நடக்குது.திருவள்ளுவரும் மாட்டார்,நானும் மாட்ட மாட்டேன் "என்று ரஜினிகாந்த் சொன்னது இன்றைய ஹாட் நியூஸ். ( காவிக்கு காவி பூச முடியுமா?) ஆனால்  "திருவள்ளுவர் ஆத்திகர்…

கமல்ஹாசனின் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் !

"தாமதமாக கவுரவித்திருந்தாலும் சரியானவருக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்று ரஜினியைப் பாராட்டினார். இன்று காலை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை ,அனந்து படம் திறப்பு விழாக்கள் அமர்க்களமாய்  நடந்தது,…

கமல் அலுவலகம் கே.பி.சிலை திறப்பு.ரஜினி பங்கேற்பு.!

சொன்னபடி இன்று தனது அலுவலகத்தில்  தனது வாத்தியார்  கே.பாலசந்தர் சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார். காலையிலேயே ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அலுவலகம் களை கட்டியிருந்தது. முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும்  வந்திருந்தால்  கட்டிடம் நிச்சயம்…

நடிகர் சங்கப் பிரச்னை: “ஜனநாயக படுகொலை!”

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை  நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர்…