கமல் விழாவில் அஜித்,விஜய் பங்கேற்பு?

உலகநாயகன் கமல்ஹாசனின் திரை உலகில் எக்ஸ்பீரியன்ஸ் 60 ஆண்டு காலம்.  அதாவது சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட வேண்டிய வயது. இதுவரை திரையுலக வரலாற்றில் எந்த நடிகரும் இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்ததாக சரித்திரம் இல்லை.  உலகநாயகனுக்கு…

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்கு !

மழை  விட்டும் தூவானம் விடாத கதையாகிப் போச்சு .நடிகை மீரா மிதுனின் நிலை. பிக்பாஸில் நடித்த கூலியே இன்னும் வந்து சேராத நிலையில் மேலும் மேலும் பல சிக்கல்களை அவரே தேடிக் கொள்கிறார். சொந்த கதை சோகக் கதையெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து…

ஜெயலலிதா பயோபிக்:இயக்குனர்கள் ஏ.எல்.விஜய்,கவுதம்மேனனுக்கு கோர்ட் நோட்டீஸ் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படம் எடுக்க இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் ,பிரியதர்ஷினி,கவுதம்மேனன் ராம்கோபால் வர்மா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் போட்டி போடும் நிலையில்,இந்த படத்திற்கு தடை கேட்டு ஜெயலலிதாவின்…

சங்கத்தமிழனுடன் மோதுகிறார் விஷால் !

நவம்பர் 15 ஆம் தேதி. இரண்டு பெரிய கதாநாயகர்களின் படம் வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், சுந்தர்.சி.யின் ஆக்சன் ,விஷால் நடித்திருக்கிற படம் . மத ,கத , ராஜா,ஆம்பள ஆகிய இரண்டுபடங்களைத் தொடர்ந்து…

இரட்டை வேடங்களில் மிரட்டப் போகிறார் கமல்ஹாசன்?

தலைவன் இருக்கிறான் ..கமலின் தேவர் மகன் 2 ஆம் பகுதி. அரசியல் இருக்கும் . தேவர் சிவாஜியின் பிள்ளையாக முதல் பாகத்தில் கமல் நடித்திருப்பார்.  இரண்டாம் பகுதியில் உலகநாயகனே வில்லனாகவும் இரட்டை வேடம் ஏற்கப்போவதாக செய்திகள் வருகிறது.…

நயனை முருகதாஸ் ஏமாற்றினாரா?

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாக்களிடம் நெருங்கிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா! மீடியாக்கள் தன்னுடைய பேட்டிகளை  திரித்துக் கூறுவதால்தான் மீடியாக்களை விட்டு விலகி இருப்பதாக நயன்தாரா சொல்லியிருந்தார். அதன் பிறகு தற்போது ஒரு…

விஜய்யின் பாட்டு மருந்தாகிறது?

ஆளுக்காள் பிகில்  படத்தை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்ட கதை என்பதால் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க கேரளத்திலிருந்து வித்தியாசமான ஓர் அதிசய செய்தி வந்திருக்கிறது.அதை நம்புவதும் நம்பாததும்…

‘சினம்’கொள்வது அவசியமே ‘ என்கிறார் அருண் விஜய்.

அருண் விஜய் அற்புதமான நடிகர். நாயகனாகவும் சரி, வில்லனாகவும் சரி அதற்கேற்ற உடல் மொழியுடன் நடிக்கக்கூடிய ஆற்றல் மிகுந்தவர். இவரது அடுத்த படத்துக்கு 'சினம் 'என பெயரிட்டிருக்கிறார்கள். இயக்குபவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.என்.ஆர்…

காதல்,காமம்,கோபம், பெருங்கடலில் படமாகும் ஜூவாலை !

தமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'.  இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து…

டெல்லியில் பனி மூட்டம் ..விஜய் ஷூட்டிங் நடக்குமா?

நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகிலுக்கு அடுத்து அவரது தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெறுகிறது. கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அந்த படப்பிடிப்பு முதல் கட்டமாக டெல்லியில் தொடங்கியது. வில்லனாக மக்கள்…