பா.ஜ.க. ஆட்சியின் சாதனை …வாவ், அசத்துகிறது.!

விடிந்து எழுந்தால் வேதனைகளைத்தான் விழுங்க வேண்டியதிருக்கிறது. எதிர்காலம் என்னவாகுமோ என்கிற பயம் படித்து வெளியேறும் பட்டதாரிகளிடம்! எம்பிளாய்மென்ட் எக்சேஞ்ச் என்பது பெயர்களை மட்டுமே பதிவு செய்து கொள்கிற வெறும் அலுவலமாக மாறி…

தி அயர்ன் லேடி: ஜெயலலிதாவின்  முழு வாழ்க்கையையும் உள்ளடக்கியது. பிரியதர்சினி பரபரப்பு அறிக்கை! 

மறைந்தமுதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படம் எடுக்க இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் ,பிரியதர்ஷினி,கவுதம்மேனன் ராம்கோபால் வர்மா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் போட்டி போடும் நிலையில், இந்த படத்திற்கு தடை கேட்டு…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கல!–மீரா மிதுன் குற்றச்சாட்டு

ஸ்ரீரெட்டிக்கு அக்கா மீரா மிதுன்,பிரச்னை பண்ணுவதில்! இவரைத் தேடிப்பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நெடுநாட்கள் ஆகியும் தனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என்பதாக அந்த டி .வி.மீது இன்று…

காஜலுக்கு மாப்பிள்ளை ரெடி..பெற்றோர் ஏற்பாடு.!

'காஜலுக்கு மாப்ள ரெடி'. சந்தோஷத்தில் முதலில் செய்தி எழுதுகிறவன் பத்திரிகையாளன்தான். சொந்த வீட்டைப் பற்றிக் கூட கவலைப் படமாட்டான் .பிரபலங்கள்  வீட்டு கல்யாணம் பற்றி துப்பறிந்து செய்தி போடுவதில் ஆர்வம் காட்டுகிறவன்.  அது அவனது…

நாற்பது கோடி வரை நட்டம் வருமாம்.?பிகில் திகில்!

உலகளாவிய வசூல் நிலவரம் சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பிகில்  திரைப்படத்தை வாங்கி திரையிட்டவர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். ஏஜிஎஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தைப் பொருத்தவரை நட்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அவர்கள் அதிக லாபத்துக்கு…

மாதவனின் படத்தில் புதிய சிரிப்பு நடிகர்!

விக்ரம் வேதா  சூப்பர் ஹிட் படமாகும்.! இந்த படத்தில் மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் நடித்திருந்தனர். திலீப்குமார் இயக்கத்தில் இந்த  ஜோடி மறுபடியும் இணைகிறது . புதிதாக ஒரு காமடி நடிகரையும் இந்த படத்தில் அறிமுகம் செய்கிறார்கள்.…

கமல் படத்தில் ரேவதி,கவுதமி நடிப்பார்களா?

எப்படியெல்லாம் நினைக்க வேண்டியதிருக்கிறது. தேவர்மகன் 2 இரண்டாம் பாகம்தான் 'தலைவன் இருக்கிறான் 'என்பதாக  எடுக்கப்படப் போகிறது என ஒரு தகவல் வந்தது. அந்த தகவலில் வடிவேலு நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அப்படியானால்  முதல் பாகத்தில்…

அட்லீ,விஜய் மீது தெலுங்கு இயக்குநர் குற்றச்சாட்டு !

அட்லீ இயக்கியுள்ள பிகில் ,தீபாவளிக்கு வெளியானது.. தெலுங்கிலும்  விசில்என்ற பெயரில் இப்  படம் வெளியானது. இப்படம் வெளியாகும் முன்பே,இப் படத்தின் கதை, தன்னுடையது என்று கூறி உதவி இயக்குநர் செல்வா என்பவர்  வழக்குத் தொடர்ந்தார்.…

ரஜினிக்கு மத்திய அரசு பரிசு! அமைச்சர் அறிவிப்பு.

கோவாவில் 50 ஆவது திரைப்பட விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர்   விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவிருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார். அரசியல் ரீதியாக இந்த அணுகுமுறையைப்…

இசைஞானி,இயக்குநர் இமயம்,கவிப்பேரரசு ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா? .

படத்தில் காணப்படும் கவிதை வரிகள் இணையத்தில் இருந்து சுட்டது. இளையராஜாவும் பாரதிராஜாவும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத நெடிய அத்தியாயங்கள் . இந்திப் பட பாடல்கள் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்…