உங்கள் நான் கமல் -இளையராஜா நிகழ்ச்சி தள்ளி வைப்பு.!

இடையில் இருப்பது இரண்டே நாள்...! உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள், தந்தை சீனிவாசனின் நினைவு நாள் நவம்பர் 7 ஆம் தேதி. அன்று கமல் பிறந்த ஊரான பரமக்குடியில் தந்தைக்கு சிலை திறப்பு. மறுநாள் 8 ஆம் தேதி குரு  கே.பாலசந்தருக்கு சிலை.…

அட்லீக்கு பெண் பத்திரிகையாளர் அட்வைஸ் .!’காப்பி அடிக்காதே!’

இந்த அட்வைஸை அட்லீ கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவரது விருப்பம்.  சொத்து சேர்த்து விட்டோம் ,யாருடைய  அட்வைசும் தேவை இல்லை என்பாரேயானால் பிகில் ஏழாவது நாளே ஊத்திக் கொண்டது போல மற்ற படங்களும் சுருண்டு விடும்.

சசிகலாவுக்கு இதுதான் சிறையா?சொகுசு வாழ்க்கையா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து 4 ஆண்டு சிறைத் தண் டனை விதிக்கப்படடவர் சசிகலா. அதிமுகவின் பவர் பாக்டரியாக இருந்தவர். இன்றைய அதிமுக அமைச்சர்கள் ,பிரமுகர்கள் அத்தனை பேரும் சசிகலாவின் பாதம் தொட்டு வணங்கியவர்கள்தான்.…

திருவள்ளுவர் சிலை மீது சாணி வீச்சு !

ஈரடியில் உலகத்தையே அளந்து சொன்னவர் உருவச்சிலை  மீது சாணம் வீசி  கண்களுக்கு கருப்பு பெயிண்ட் பூசி இருக்கிறார்கள். திருவள்ளுவர் மீது என்ன  கோபம் என்பது தெரியவில்லை.  அற  இலக்கிய முன்னோடியானவர் அய்யன் வள்ளுவர். அவரது குறளில் …

எஸ்.வி.சேகரின் புதிய கண்டு பிடிப்பு!

அப்படிப் போடு அறிவுக் கொழுந்தே! என்னடா இவ்வளவு நாளாகியும் சேகரு  அதாங்க நம்ம எஸ்.வி.சேகர் வண்டி ஒன்னும் கிரவுண்ட்டுக்கு வரலைன்னு பாத்தா... வந்துருச்சு !  திருவள்ளுவர் இந்துவாம், அதுவும் ஜோதிடராம். நல்லவேளை ,கலைஞர் அய்யன்…

தமிழ்த் திரை உலகின் தூண் ரஜினிகாந்த். சங்கம் பாராட்டு.!

நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வழங்கவிருக்கிற விருதுக்கு  தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை . "கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல்…

சிறப்புக் காட்சிக்கான கட்டணத்தை அரசே முடிவு செய்யும்!-அமைச்சர் கடம்பூர் ராஜு.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்," புதிய திரைப்படம் வெளியாகும்போது சிறப்பு காட்சி என்ற பெயரில் அரசிடம் ஒரு காட்சி திரையிடுவதற்கு…

‘கைதிக்கு சூப்பர் ஸ்டார் மனம் திறந்த பாராட்டு.!

தீபாவளிக்கு வெளியான படங்கள் இரண்டில் தரமான வெற்றியை பெற்றிருக்கிற படம் கைதி. கார்த்தி நடித்திருக்கிற படம். இந்த படத்துக்கு டோலிவுட்,பாலிவுட் என சக திரை உலகிலும் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. கைதியில்…

விஜய் தவற விட்ட டைட்டில் .கேட்ச் பிடித்த ஐசரி கணேஷ்.!

கவுதம் மேனன் இயக்கத்தில் வித்தியாசமான கதையுடன் தயாராகவிருந்த படம்தான் யோகன் அத்தியாயம் ஒன்று. முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருந்த படம் . இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருந்தார். கதையைக் கேட்காமல் விஜய்…

பாலிவுட் நடிகர்களுக்கு மட்டும் பிரதமர் தனிச்சலுகை? எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேள்வி.

பிரதமர் மோடி அக்.26 ஆம் தேதி பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டும் தனி விருந்தளித்து அவர்களுடன் தனது வீட்டில் பேசினார். தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றிய கலந்துரையாடல் என சொல்லப்பட்டது.  இந்த விழாவில்…