“கடவுளின் அற்புத சிருஷ்டி ‘செக்ஸ்!”- பிரபல டைரக்டர் .

இந்திய இயக்குநர்களில் பிரபலமானவர்களில் ராம் கோபால் வர்மாவும் ஒருவர். சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிந்து சொல்கிற தைரியசாலி. நடிக,நடிகைகளை விமர்சிப்பதற்கு தயங்க மாட்டார். இவர் எடுத்திருக்கிற படம் 'பியூட்டிஃபுல்' . காதல் படம்…

நடிகர் சங்கத்தை அதிமுக அரசு விழுங்குகிறது!

அரசாங்கத்தை முறைத்துக் கொண்டால் அது எப்போது  சிலிர்த்துக் கொள்ளும் என்பது அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.இங்கே ஜனநாயகம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு.! வாய்ப்பு வரும் வரை காத்திருப்பது முதலை மட்டும் அல்ல அரசும்…

நழுவ விட்டுட்டோமே நாராயணா! அசுரன் வசூல்.! புலம்பும் விநியோகஸ்தர்கள்.!

"ஏய் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, தனுஷ் படம். தூக்குனாலும் தூக்கும் .கவுத்துனாலும் கவுத்தும்.எதுக்கு ரிஸ்க் ?" என்று ஓரம் கட்டினார்கள் விநியோகஸ்தர்கள்.  தயாரிப்பாளர் தாணுவுக்கு தனுஷ் . தேர்வு செய்த கதை  ,டைரக்டர் வெற்றி மாறன் ஆகியோர்…

கைதி கதையை தேர்வு செய்தது எப்படி? -கார்த்தி.!

கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் முன்னோட்ட விழா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது கார்த்தியின் வழக்கம். இந்த கைதி கதை எப்படி மாட்டியது? "தயாரிப்பாளர்…

வேறு மதத்தவரை கல்யாணமே பண்ணியாச்சு! அப்புறம் என்னய்யா பிரச்னை!

பிரச்னைகளுக்கு நம்ம நாட்டில கொஞ்சமா ,பஞ்சமா ? மாட்டை தடவிக் கொடுத்தாலே 'வெட்டப் பாக்கிறான்'னு வெட்டரிவாளுடன் வந்து நின்னுடுவாய்ங்க. இஸ்லாமிய பெண்ணான நசரத் ஜகான் திரினாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. இவர் அண்மையில்தான் காதல் கல்யாணம்…

‘எப்படியெல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்!’-ஸ்ரீ பிரியங்கா

இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கிற படம்  'மிக மிக அவசரம்.' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக மாறி இருக்கிற படம். அமைதிப்படை.2 ,கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த அனுபவம் இருக்கிறது. இவரது படைப்புதான் 'மிக மிக அவசரம்' இந்த…

கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் பரிசு.!

சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு பிளாட் வாங்கி கதாசிரியர் கலைஞானத்துக்கு  பரிசாக வழங்கி இருக்கிறார். கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் "இன்னமும் வாடகை வீட்டில்தான் கலைஞானம் வாழ்ந்து…

‘ காட்டுக்குள்ள நடிக்கணுமா,அய்யா ஆளை விடு!’

காஜல் அகர்வாலை கூப்பிட்டு பேசினாங்க. லம்பா சம்பளம் தர்றேன்னு செக்கை  நீட்டுனாங்க.  கதை கேட்டார்  .பிடிச்சிருந்தது.  "எத்தனை நாள் கால்ஷீட்  வேணும்?" "நாப்பது நாள் மேடம்!" "ஒகே.!லொக்கேஷன் எங்கே பாஃரீனா ?" "இல்லிங்க…