“ரஜினியை கிண்டல் செய்ததை ஏற்க முடியாது!” -கமல்ஹாசன்.
கோமாளி பட முன்னோட்டக்காட்சி புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.ரஜினியின் ரசிகர்களும் அவர்களின் கோபத்தை காட்டி வருகிறார்கள்.
கோமாளி பட டிரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி ஜெயம் ரவியும் ,யோகிபாபுவும் பேசிக்கொள்ளும் வசனம் கிண்டல்…