இது ரொம்பவும் ரிஸ்க் .
இவ்வளவு தாழ்வாக ஹெலிகாப்டர் பறக்கிறபோது நிலத்தில் உள்ள மொத்த தூசும் கனமாக பறக்கும்.தரையில் பைக் ஓட்டுவதும் சிரமம்.தள்ளாட வைக்கும்.
இத்தகைய நிலையில்தான் அக்சய் குமார் ஹெலியில் தொங்குகிறார்.இயக்குநர் ரோகித்…
தனுஷ் மறுபடியும் இந்தி மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்.. ஆனந்த்ராய் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
"இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'அந்தா துன் 'என்கிற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கப்…
தமிழக அரசின் மேல்நிலை இரண்டாமாண்டு பாடநூலில்,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றிய தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,…
இந்திப் பட ஹீரோ அல்லது ஹீரோயின்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நடிக்க வந்து விடுகிறார்கள்..
இதனால் அவர்களது பள்ளி,கல்லூரிக் காலத்து 'நட்புக்களை' பற்றி பெற்றோர்கள் கவலைப்படுவதில்லை.
அங்கு கை குலுக்குவதைப்போல லிப் லாக் சகஜமாகி விட்டது.…
ஜீன்ஸ்,டாப்ஸ் என்று அல்ட்ரா மாடர்னாக பாராளுமன்றத்தில் அமரப்போகிறார்கள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி..க்கள் இருவர். இருவருமே நடிகைகள்.
இருவருமே கன்னிகள்.மிமி சக்ரவர்த்தி,நசரத் ஜகான் என்ற இரு நடிகைகளில் நசரத் மட்டும் காதலில் சிக்கி…
"உறுதியா நிக்கப்போறோம்" என்கிறார் ஐசரி கணேஷ்.
தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் 23 -ம் தேதி நடக்க இருக்கிறது.
இதில் நாசர் தலைமையில் ஓர் அணியும் ,வேல்ஸ் பல்கலைக் கழக ஐசரி கணேஷ் தலைமையில் ஓர் அணியும் களம்…
கீதாஞ்சலி...நல்ல பப்லியாக இருந்தார். அண்மையில் மகனுடன் கணவன் இயக்கிய 'என்.ஜி.கே.'படத்தைப் பார்க்க வந்திருந்தார். அப்போது எடுத்த செல்பியை வெளியஈட்டிருக்கிறார் அதில்தான் கீதாஞ்சலி எந்த அளவுக்கு மெலிந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
இவ்வளவும் நாளும் யாரும் மீ டூ பற்றி எதுவும் சொல்லாத நிலையில் ஒரு துணை நடிகை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குண்டு போட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் கொஞ்சம் பதறித்தான் போயிருக்கிறார்கள்.
உண்மையோ பொய்யோ மக்களிடம் கெட்ட பேர்தானே !…