மூக்கை உடைத்த நடிகை.! தப்பி ஓடிய காதலன்.!

காதல்னா சும்மாவா...? எத்தனை காதலிகளிடம் எப்படியெல்லாம் மிதி வாங்கிய நடிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? "போய்யா வெளியே "என்று வெளியில் தள்ளி கதவை சாத்திய பிரபல நடிகை வாழ்ந்த தேசமய்யா! படுக்கை ஓரமாக பக்குவமாக உட்கார்ந்து கொண்டு…

ஆமிஜாக்சனின் தாய்மை பொங்கும் பூரிப்பு!

இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இயற்கையின் கொடை என சொல்வார்கள். பரிணாம வளர்ச்சியில் நாம் எங்கு நிற்கிறோம் என தெரியாத நிலையில் மனித இன வளர்ச்சியின் அடையாளம்தான் தாய்மை. ஹார்மோனின் வெற்றி. ஆண்மையின் அடையாளம் பெண்ணின் தாய்மை...என…

ஜான்வியின் ஜிம் டிரஸ்சில் என்ன தப்பு? மீடியாவை கண்டிக்கும் சோனம் அக்கா!

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி  ஜிம்முக்கு வருகிற போது மிக மிக குட்டையான டிரஸ்தான் போடுகிறார்.  "கொஞ்சம் பாத்துக்கம்மா ..கவனமா இரு இப்படியெல்லாம் வரலாமா" என்கிற ரீதியில் கத்ரினா கைப் அட்வைஸ் பண்ணியிருந்தார். இதை மீடியாக்கள் வழக்கம் போல…

ஸ்ரேயாவின் நிர்வாண ரசனை. இது நியாயமா கண்ணம்மா!

ஒரு காலத்தில் நம்ம ஊரில் கொடி கட்டியவர்தான் ஸ்ரேயா. சிரித்தாலும் அழுதாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த பிறகு மார்க்கெட் ஏறும் என எதிர்பார்த்தார்கள்.  ஆனால் ரஜினியின் மார்க்கெட்தான் உயர்ந்தது.…

விஷ்ணுவிஷால் பாட்மிண்டன் பிளேயரை கல்யாணம் செய்கிறார்?

"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்கிற கவியரசு கண்ணதாசன்  "கண்ணாலே பெண்ணை அன்று கண்டதும் பாவம்,கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டதும் பாவம் "என்கிறார். இதற்கெல்லாம் காரணம் யார்? "கண்ணைப் படைத்துப் பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே"!…

‘ஜெ’ வாக நடிக்க குண்டு ஆகிறார் கங்கனா!

100 கோடி பட்ஜெட். சூப்பர் கேமரா மேன் நீரவ்ஷா,இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் கார்க்கி, பலமான பக்க பலம்தான். எல்லாவற்றையும் விட படத்துக்கான கதைதான் அசுர பலம். ஜெயலலிதாவின் கதை. இயக்குபவர் ஏஎல்.விஜய். மற்றொரு பெண் இயக்குநரும்…

அழகிப் போட்டி கனவு ‘அந்தல சிந்தல’ஆனது!போலீசுடன் மிரட்டல்.!

 மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.  தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில்…

சிவகார்த்திகேயனின் ‘ரிங் டோன்’ இசைஞானியா,எம்.எஸ்.வி.யா?

  சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா".…

எப்படிம்மா ‘கவர்ச்சியை ‘ நிப்பாட்டி வைக்கிறீங்க?

ராஷி கண்ணாவின்  இந்த படத்தைப் பார்த்ததும்  ஆச்சரியப் படாமல் இருக்கமுடியாது. காஸ்ட்யூம் டிசைனரின் பங்கு கணிசமாக இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் இணைப்பு இல்லாமல் எப்படிம்மா நிப்பாட்டி வைக்க முடியுது? கொஞ்சம் இசகு பிசகா…

குடிதண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து துவைத்த பா.ஜ.க.தலைவர்!- சிறையில் தள்ளு என மாதவன் ஆவேசம்.!

குடிதண்ணீர் பிரச்னை! மக்களின் உயிர் பிரச்னை.! கிராமம் கிராமமாக மக்கள் ,போராடி வருகிறார்கள்.  பா.ஜ.க.ஆள்கிற குஜராத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பலராம் தவானி என்பவரின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னை பற்றி பேசி…