லாரன்ஸ் மாஸ்டருடன் சமாதானம்.!
காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்கிற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்து இயக்குநராக லாரன்ஸ் மாஸ்டரை நியமித்தார்கள்.
ஆனால் லாரன்சை கேட்காமலேயே படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு விட்டார்கள்.
எடுப்பது காமடிப் படமா…