சூர்யாவின் சூப்பர் நடிப்பு. ரஜினி டைரக்டர் பாராட்டு!
என்ஜிகே படத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இன்று தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. அத்தனை ஷோ க்களுமே ஹவுஸ்புல்தான்.
படத்தைப் பார்த்த பேட்ட பட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் வருகிற அரசியல் நையாண்டிகளை…