நெற்றிக்கண் திறக்கும் நயனின் காதலர். “நெஞ்சு பொறுக்குதில்லையே!”

தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி  எமனுக்கு இரையாகும் கொடுமை இன்பத் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. சட்டசபை துணை சபாநாயகரின் பிள்ளைகள் துணையுடன்  பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். என்கிற…

ஓவியாவின் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.!

பிக்பாஸ் ஓவியாவுக்கு கண்ணு மண்ணு தெரியாத சந்தோசம்.! அவரது சமூகம் சார்ந்த அக்கறை மிகுந்த 90 எம்.எல் படம் கலெக்சனின் கல்லா கட்டி விட்டதாம். 25 தியேட்டர்களில் படம் ஓடி விட்டதாம்!  இப்படிப்பட்ட படம் என்பது தெரிந்ததும் மக்கள் புறக்கணித்து…

நயன் புகார் செய்யவில்லை.ராதாரவியை தடை செய்ய முடியாது. நடிகர் சங்கம் கை விரிப்பு.!

'கொலையுதிர்காலம்'பட விழாவில்   லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைப் பற்றி  ராதாரவி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. வெடித்து சிதறிய பின்னர் அதன் சத்தம் மொத்தமாக அமுங்கிவிட்டது.! பொதுவெளிக்கு வந்து  நயன்தாரா தனது கருத்தை அறிக்கையில்…

மக்கள் செல்வனை தளபதி விஜய் பின்பற்றுவாரா ??

பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச்சென்று வீழ்த்திய விமானி மாவீரன் அபிநந்தன்.கடமை நிமித்தம்  மீண்டும் ஸ்ரீ நகர் சென்று விட்டார். நாட்டுப்பற்று! நமது மொழிப்பற்றுக்கு வருவோம். இன மான உணர்வுடன் பேசக்கூடியவர்களில் மக்கள் செல்வன்   விஜய…

ரஜினியின் ஜிக்ரி தோஸ்த் கட்சி மாறியது ஏன்?

"அவன் என் நண்பன் ஜிக்ரி தோஸ்த்''என்று ரஜினியை சொல்பவர் மோகன்பாபு. தெலுங்கு தேச கட்சியின் ஆரம்பகால நண்பர். அமரர் என்.டி.ஆருக்கு வேண்டப்பட்டவர் .இவர் நேற்று திடீரென மகன் மஞ்சு மோகனுடன் ஓய்.எஸ்.ஆர் .கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக்…

வாலிபம் விடைபெற்றாலும் காமம் நின்றாடுகிறதய்யா!

அவரும் 50 களில் புகழ்த் தேரில் பறந்தவர்தான். ஹைதராபாத்தில் பெருஞ்சொத்து. பிற இடங்களிலும் பஞ்சமில்லை.. கல்யாணம் ஆகிவிட்டது.நிறை வாழ்வு. அழகிய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை ஒருவர் ஹைதராபாத் வந்தால் தங்குவதென்னவோ அந்த…

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி.!

இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு இல்லாத மரியாதை  கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. அதிலும் ஐபிஎல் என்றால் ரசிகர்களுக்கு இரவெல்லாம் பகலே! கட்டணமும் கொள்ளை. கருப்பு சந்தையிலும் டிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். தொலைக்காட்சியில்…

நயன்தாராவுக்கு ஸ்ரீ பிரியா சப்போர்ட்.

 காமடியாக பெண்களை இழிவுபடுத்துகிற பேச்சுகளுக்கு கை தட்டி சிரித்து பொங்குகிற பார்வையாளர்களுக்கு நடிகை நயன்தாரா புத்திமதி சொல்லி இருந்தார்.அத்தகைய பேச்சுகளுக்கு ஆதரவு தராதீர்கள் என கேட்டிருந்தார். அதற்கு மக்கள் நீதி மய்யப் பிரமுகர்…

பிரதமரா, தன்னை விளம்பரம் செய்து கொள்பவரா? பிஜேபி தலைவர் காட்டம்.!

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை வேடிக்கைகளை பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.  உத்திர பிரதேச பிஜேபியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங்.  கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவரை ஆறு  வருடங்களுக்கு நீக்கம் செய்து…