தெலுங்கு நடிகருக்கு இலவச அடி உதை கொடுத்த விமல் ! போலீசில் புகார்!
கூடி களித்து கும்மாளமிட்டதில் எக்குத்தப்பாக யாரோ வாயை விட வம்பாகி இருக்கிறது.
தன்னை நடிகர் விமல் அடித்து உதைத்தாக தெலுங்கு நடிகர் அபிசேக் புகார் கொடுத்திருக்கிறார்.இதனால் விமல் அவரது நண்பர்கள் உள்பட நாலு பேர் மீது விருகம்பாக்கம்…