ஒத்த செருப்பு! யாருடையது பார்த்தீபன்?

வித்தியாசங்களின் விளை நிலம் பார்த்தீபனின் கலைக்கூடம். எந்த நிகழ்வாக இருந்தாலும் அங்கே தனது புதுமைக்கு முதலிடம் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கும்.அது பல நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டும் இருக்கிறது. அதைப் போல தனது…

ஊடகங்களை கிழிக்கிறார் தங்கர்பச்சான்!

"சொந்த நலனுக்காக தகுதியற்றவர்களையெல்லாம் வளர்த்து கல்லாவை நிரப்பிக் கொள்வதுதான் பெரும்பாலான ஊடகங்களின் முழு நேரப்பணியாக இருக்கிறது. இனியும் அத்தகைய தவறுகளை செய்யாமல் திருத்திக்கொள்வது அனைவருக்கும் நல்லது. நடந்ததை எண்ணி புலம்பாமல்…

பூமராங். ( விமர்சனம்.)

பூமராங் (விமர்சனம்). சினிமாமுரசம் ரேட்டிங் 4/5. 'இயக்குனர் ஆர்.கண்ணன்.நடிகர்கள் ;அதர்வா,மேகா ஆகாஷ்,ஆர்.ஜே .பாலாஜி. இசை;ரதன் ,ஒளிப்பதிவு;பிரசன்னா குமார்.                                   மனிதனின் அறிவியல் வளர்ச்சி ஒரு…

அதிமுக அரசை எதிர்த்து போராடாதே! ரஜினி உத்திரவு.!

கட்சியை இன்னமும் தொடங்காத நிலையில் மன்றமாகவே இயங்கி வரும் ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்களுக்கு இன்று அவசர அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்களின் பிரச்னைகளுக்காக மக்களே நேரடியாக போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.…

பூமராங்; சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு.!

பாறையை பிளந்து கொண்டு வரும் விதைகளும் உண்டு. அத்தகைய வீரிய விதைகளில் ஒன்று பூமராங். ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பும் கல்வி கற்கும் படிநிலைகளை போன்றது. அதில் புதுமையான மற்றும் தனித்துவமான கரு உருவாக்கப்பட்டு, அதை படமாக்கி, அதை…

தீச்சுடர் குனியுமா? சொல்லுங்க சீயான்?

பண்டிதருக்கும்,பாமரருக்கும்  புரிகிற தமிழில் பாடலை எழுதுகிறவர்களில் கவிஞர் விவேகாவும் ஒருவர். சீரிளம் திறம் வாய்ந்த தமிழை சிதைக்கிற வழியில் சில உச்ச நடிகர்களுடன் பாடல் எழுதும் சிலரும் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் விவேகா மொழிக்கு…

ஏப் .26- ல் குறளரசன் நிக்காஹ்.

மூன்று வருடக் காதல் தம்பி குறளரசனுக்கு... கை கூடி விட்டது. ஆனால் அண்ணன் சிலம்பரசனுக்கு காதல் அனுபவம் நாவல் எழுதுகிற அளவுக்கு இருந்தும் கல்யாணம் நழுவிக் கொண்டே போகிறது. இவரின் கரம் பட்டதெல்லாம் மரமாகி வளர்ந்து வருகிறது. வருகிற…

கமல்ஹாசன் பயங்கர குற்றச்சாட்டு. “தமிழ்நாடு பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது!”

மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு பிரசாரகி கிடைத்திருக்கிறார். தமிழ்ச்சினிமாவில் நெடுங்காலமாக இருக்கிற கோவை சரளா இன்று உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்திருக்கிறார். அகில இந்திய மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த…

சீயான் விக்ரமின் உச்சக்கட்ட பாட்டு.!அரசியலா?

உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு 'கடாரம் கொண்டான்' படத்தின் நாயகன் சீயான் விக்ரம். இந்தப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா,இசை அமைப்பாளர் ஜிப்ரான் இருவரும் படத்தின் முக்கியமான பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். பாடியவர் விக்ரம்.…

திறமையான பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்! பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!

காலம் காலமாக இருந்து வருகிற குற்றச்சாட்டுதான்.! "அழகான பெண்களைத் தேடியே தமிழ்த்திரை அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது! தமிழ்ப்பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. அவர்களிடம் அழகு இல்லையா,திறமை இல்லையா? இயக்குநர் பா.ரஞ்சித் என்ன…