பாய்கிறது தனுஷின் தோட்டா. பிரச்னை தீர்ந்தது.!

தனுஷ் முதன்முதலாக இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்துள்ள படம்தான் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கிற படம். இந்த படத்தின் நாயகி மேகா ஆகாஷ், காதலும்,ஆக்சனும் கலந்து சொல்வதில் கவுதம்…

ரஜினிகாந்த் 166. பக்கா முரடர் தோற்றம்.!

சுடச்சுட ... ரஜினி 166 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.லைகாவின் தயாரிப்பில்.! ஏஆர் முருகதாஸ் இயக்கம்.! மிகவும் மிரட்டலான தோற்றம். கோபப்பார்வை.முகச்சுழிப்பு, மேக மூட்டமாக செல்லுகிற புகைத்தல், துப்பாக்கி…

படப்பிடிப்பின் இடையில் ஓடிப் போன நாயகன்-நாயகி.!

"படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’…

சிவகார்த்திகேயனின் அட்வைசும் இளம்பெண்ணின் கிஸ்சும்!

எட்டிக்காயை விட கசப்பது அட்வைஸ். தேனை விட இனிப்பது இளம்பெண்ணின் கிஸ். இதுதான் இன்றைய இளையதலைமுறையின் அணுகுமுறையாக இருக்கிறது. தேர்வு எழுதச்செல்லும்  ஒரு இளைஞன் அவனது பேனாவை  பிரியமானவளிடம்  கொடுத்து அதற்கு முத்தம் கொடுக்கச் செய்து…

காரை விரட்டிவந்த ரசிகர்கள்.தளபதி விஜய்யின் அட்வைஸ்.!

எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் படப்பிடிப்பு.  பூவின் மணம் தேனீக்களை ஈர்க்காதா?  தளபதி விஜய் இயக்குநர் அட்லியின் படத்தில் கால்பந்து  பயிற்சியாளராக நடிக்கிறார் என்பது பத்திரிகை,ஊடகங்கள் சொல்லி விட்ட ரகசியம். ஏஜிஎஸ் நிறுவனத்தினால் எப்படி…

ஸ்ரீ தேவியின் மகளின் ரவுடித்தனம்!

"செடியில் ஆடும் ஒரு ரோஜா,அது சேலை கட்ட வில்லை" என்பார் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்.  அவர் பெண்மையை எந்த அளவுக்கு மென்மையாக சொல்லியிருக்கிறார். அவர் இருந்திருந்தால் ஸ்ரீ தேவியின் மகள்ஜான்வி கபூர் வாள் பிடித்து கேக் வெட்டியதை எப்படி…

சிம்பு -ஹன்சிகா மீண்டும் காதலா,படத்துக்கான விளம்பர உத்தியா?

காதலர்களாக இருந்தார்கள். கசந்து பிரிந்தார்களா,காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தார்களா? தெரியாது. எஸ்,டி,ஆர்., ஹன்சிகா பிரிவு எத்தகையது என்பது அவர்களது மனதுக்கு மட்டுமே தெரியும். "நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள்…

இதோ எனது கேன்சர் விட்டுச்சென்ற அடையாளம். மார்பு காட்டிய பிரபல நடிகை.

"இதோ எனது இறைவன்" என நெஞ்சைக் கிழித்து ராமனைக் காட்டினானாம் அனுமன்.! கற்பனையின் சொர்க்கத்தையே நம்மால் காட்ட முடியும்.! ஆனால்  மூடப்பட்ட  மரணத்தின் வாசல் இதுதான் என அதனுடைய தடத்தைக் காட்டுகிறார் நடிகை சோனாலி பெந்த்ரே.! புற்று…