எல்லாமே தேர்தலுக்குத்தான்! குட்டி நடிகர்களுக்கு வலை வீசுகிறது அதிமுக.!
நடிகர்களை வைத்து நடத்தினால் ஓரளவுக்காவது கூட்டம் சேர்க்கலாம் என்கிற தேர்தல் கால உத்தியை ஆளும் கட்சியான அதிமுக பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது.
தேர்தல் காலத்தில் ராஜ உபசாரம். நடக்கும்.தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்றிருந்தால்…