ஹீரோக்கள் பண்ண முடியாத ஹீரோ கதை. அப்படின்னா..?
இது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன்,
காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை.
நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.
படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் …