மகளிர் தினம் கொண்டாடிய கௌதமி !

தன் வாழ்க்கையின் ஒவ்வாெரு நிலையிலும் ஒரு தாயாகவாே, மனைவியாகவாே, மகளாகவாே, சகோதரியாகவாே, நண்பியாகவாே, தன்னை சுற்றியிருப்பவர் களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்பு-மில்லாமல் செய்பவள் தான் பெண்... எந்த ஒரு…

சிவப்பு,மஞ்சள்,பச்சை சித்தார்த்தின் புதிய கட்சிக் கொடியா?

அரசியலில் அவ்வப்போது கண்டனக்கணைகளை ஏவுகிறவர்களில் சித்தார்த்தும் ஒருவர். அதிலும் பிஜேபியின் மதம் சார்ந்த அரசியலை சாடுவது என்றால் ஜல்லிக்கட்டுக்காளை மாதிரி பாய்ச்சல்.! 'சிவப்பு,மஞ்சள்,பச்சை' என்பது இவரும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து…

பெண்ணே வாழ்க.பெண்மையே வாழ்க.

"அறிவு கொண்ட மனித வுயிர்களை  அடிமையாக்க முயல்பவர் பித்தராம் நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர்  நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச்சுருள்  தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம் நறிய பொன்மலர் மென்…

மாதா அமிர்தானந்தாமயி யுனிவர்சல் தாய் !உருகும் வித்யாபாலன்!!

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வையில், அஜித்துடன் நடித்து வரும் நடிகை வித்யாபாலன், நவி மும்பையில் உள்ள மாதா அமீர்தானந்தமயியின்ஆசிரமத்தில் நடந்த பிரம்மஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாதா அமிர்தானந்த மயி தத்தெடுத்த 100…

தீர்ப்புகள் விற்கப்படும்.!

இந்திய ஜனநாயகத்தில் சாமான்யன் நம்பிக்கொண்டிருப்பது நீதியை மட்டும்தான்! அதற்கும் பங்கம் வந்தது .உச்ச நீதிமன்ற நடுவர்களில் பலர் ஆட்சியினரின் தலையீடு பற்றி பகிரங்கமாகவே தங்களின் பயத்தை சொன்னார்கள். நீதியை விலை கொடுத்து வாங்கமுடியும்…

பூமராங் படத்தில் ஆச்சரியமான விஷயங்கள்.!

ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச்…

இதே..இதே ..இதே மாதிரி போட்டோ சிவகுமார் ,விஜய்யுடன் எதிர்பார்க்கலாமா?

சூர்யா,விஜய் ரசிகர்கள் அவர்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம்டிவிட்டரில் இவர்களின் ரசிகர்களுடைய பதிவுகள்  பயங்கரவாதத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பயங்கரவாதிகள் ஆயுதங்களால் தாக்குவார்கள். இவர்கள் வார்த்தைகளால் கிழித்துக் கொள்வார்கள்.…

ஆத்விக் அஜித்குமார்.ஹீரோ வீட்டுப் பிள்ள.!

ஹீரோ வீட்டுப் பிள்ளைகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கும். அதுவும் பெரிய இடம்னா சொல்லவே வேணாம். பார்ப்பதற்கு துடிப்பார்கள்.  இங்கே அஜித்குமாரின் மகன் ஆத்விக் படம். பாதுகாப்புத் துறை அதிகாரி மாதிரி.!

இவர்தான்டா விஜயசேதுபதி!

கொம்பு முளைக்காத நடிகர்களில் மக்கள் செல்வன் விஜயசேதுபதியும் ஒருவர்.! அண்மையில் ஹைதராபாத்தில் குஞ்சாலி மரக்கார்  என்கிற மலையாளப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அங்கு சென்றிருக்கிறார் மக்கள் செல்வன். இயக்குநர் பிரியதர்ஷன். கேரவனில்…

தொண்டர்கள் திமுக பக்கம்,மாவட்டங்கள் அதிமுக பக்கம்.தேமுதிக நிலை இதுதானாம்.!

வைதேகியின் கண்களுக்கு  மாயமான் தெரிந்ததைப் போல இன்று திமுக அதிமுக கட்சிகளுக்கு தெரிகிற மாயமான்தான் தேமுதிக,. கேப்டன் என்கிற ஒற்றை மனிதனின் கடுமையான உழைப்பில் உருவான இயக்கம்தான் தேமுதிக.  அவரது மன்றத்தினரை கட்டுக்கோப்பான ராணுவமாக…