நடிகைகளின் தொடைகளையும் மார்புகளையும் ஏன் பார்க்கிறீர்கள்? -எஸ்.பி.பாலுவுக்கு தயாரிப்பாளர் கண்டனம்.!

" விழாக்களுக்கு நடிகைகள்  வருகிறபோது மிகவும் கவர்ச்சியாக டிரஸ் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்! தங்களை நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கவனிக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய  ஆடைகளை அணிகிறார்கள்"என்கிற   பொதுவான குற்றச்சாட்டை இறக்கி…

‘ஜூலை’யில் நடிகர் சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா! -நடிகர் விஷால்.

'இளையராஜா 75' பாராட்டு விழா,மற்றும் இசை நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை தலைமைச்…

புற்றுநோய் மருத்துவமனையில் நடிகை கவுதமி!

 நடிகை கவுதமி இன்று சென்னைவி.எஸ். மருத்துவமனையில்யில் இன்று கேன்சர் நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினார்.அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசி,அவர்களுடன் சேய்ப்பி எடுத்துக்கொண்டு  அவர்களை…

வருகிறார் துக்ளக்! அரசியல் அணுகுண்டு விஜயசேதுபதி!

இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட வம்சங்களில் துக்ளக் வம்சமும் ஒன்று. துருக்கியர்கள் வழி வந்த சன்னி இசுலாமிய மரபினர். இவர்களில் முகமது -பின்-துக்ளக் என்பவர் சரித்திர ஆசிரியர்களால் மூட துக்ளக் என எள்ளி நகையாடப்பட்டார். தலைநகரை…

“உன் இதயம் சொல்வதை செய்” என்கிறார் கார்த்தி.

தேவ் படத்தின் முன்னோட்ட விழாவில் நான் கேட்டவை;  கார்த்தி பேசும்போது   தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று…

“விஜயசேதுபதிக்கு பெண் ரசிகைகள் அதிகம் ஏன்?” பார்த்தீபன் ஆராய்ச்சி.

கவியரசர்  கண்ணதாசன்  ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டினார்  அவரது அர்த்தமுள்ள இந்து மதம்  புத்தகத்தில்.   "தான் பதவியில் இருக்கும்போது தன் கட்சியை  விட்டு ஒருவரை விலக்கினார் ஒருவர். இப்போது அவரது பதவி போய்விட்டது.யார் விலக்கப்பட்டாரோ அவர்…

நீங்காத நினைவுகள். 8’அதர்மங்களை அளந்து பார்த்து விட்டுத்தான் ஆண்டவன் வருவானா?”

பிரசாத் படப்பிடிப்பு நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது. திரை உலகில் சிக்கல். வேலை நிறுத்தம்.அதனால் பரபரப்பின்றி கிடந்தது. இசைஞானி வழக்கம்போல வந்து விட்டார். கங்கை அமரன் எனக்காக காத்திருந்தார். உலகமே பூட்டுப் போட்டு கதவுகளை…

சூர்யா ,கார்த்திக்கு அப்பா காட்டிய வழி.!

'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்பது வள்ளுவம் .அறநூல். தாயும் தந்தையும் நன்மக்களை  முறை பிறழாது வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.அரவணைக்க தவறி விட்டால் குழந்தை தன்னுள் பாதுகாப்பாற்ற தன்மையை உணரும் நிலை வந்து…