சார்லி சாப்ளின் 2 .இம்மாதம் ரிலீஸ்.

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள  படம் "சார்லி சாப்ளின் 2"  இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள்…

எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை .

மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 102-வது பிறந்த நாள் நாடெங்கும்  ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து  மரியாதை…

இசை எனக்கு தொழில் மட்டுமில்லை…அது..!” ஏ.ஆர் .ரகுமான்.

"இசை எனது செயல் நோக்கம் மட்டுமில்லை எனது உந்துதல் சக்தியும் அதுதான்! இனிமையான நல்ல பாடல் கொடுப்பதற்கு அதுவே சக்தியாக இருக்கிறது. இசை எனது தொழில் மட்டுமில்லை பாடலை மக்கள் விரும்புகிறபோது இசை கலைஞனின் வாழ்க்கையே மாறுகிறது" இப்படி…

ஜெ.சமாதியில் சசிகலா பண்ணிய சத்திய சத்தம் கேட்கிறதா?!

நாடு முன்னேறிடிச்சின்னு  எத வெச்சு சொல்றாங்கன்னு தெரியலைங்க! இங்கே இருக்கிற படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க.! பொதுவா அரசு விடுமுறை என்றால் சென்னையில் பார்க்கக்கூடிய இடங்களாக அண்ணா,எம்.ஜி.ஆர்.சமாதி,ஜெயலலிதா, இப்ப கருணாநிதி ஆகியோரின்…

பிரகாஷ்ராஜின் காட்டம்! “குஜராத்தை விடவா கேரள அரசு மோசம்?”

கொலகாண்டுல இருக்கார் போல பிரகாஷ்ராஜ்? சும்மாவே கேள்வி எல்லாம் காரமா இருக்கும் ,பிரதமர்,முதல்வர் என்றெல்லாம் பார்ப்பதில்லை .சவுக்கடிதான்! சுப்ரீம் லீடர் யார்னு தெரியல.அவர் கேரள அரசு பற்றி ஒரு கருத்து சொன்னாராம். அதாவது "கேரள அரசு…

“அழகான பொண்ணுக்கு ஆடை எது?” ராய் லட்சுமியை கேளுங்கள்!

"அழகான பொண்ணுக்கு ஆடை எதுக்கு"ன்னு கேட்கிற மாதிரி போஸ் கொடுத்திட்டு சொல்ற மேட்டர் வேற மாதிரி இருக்குங்க! அண்மையில் இசைஞானியின் 7 5 விழா  புரமோவை வெளியிட்டார் ராய் லட்சுமி. டிவிட்டர் பக்கம் போனால் இந்தப்படம். ஒரு செகன்ட்…

“விஷாலுக்கு பக்கத்துணையாக என்றும் இருப்பேன்”என்கிறார் வருங்கால மனைவி.!

அப்பாடா...ஊர்வலம் போன காதல் கதைகளுக்கெல்லாம் நேற்றோடு முடிவு கட்டியாகிவிட்டது. "அவருக்கு நான்,எனக்கு அவர் "என  கட்டிப்பிடித்து கல்யாண சேதியை சொல்லிவிட்டார் விஷால். 'பெல்லி சூப்பு' 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களில் நடித்தவர்தான் …

நாகேஸ்வரராவ் ,என்,டி.ஆர். எதற்காக யு,எஸ். போயிருந்தனர்? சாவித்திரி குடும்பம் கேள்வி!

ஒருவரின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்கிற போது அடுத்தவர் குடும்பத்தை  நோகடிக்காமல் எடுக்கவேண்டும் ! இல்லாவிட்டால் சிக்கல்கள்தான். மறைக்கப்பட்ட ரகசியங்களை அரங்கத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்.அந்தரங்கம் அம்பலமாகிவிடும்.…