ஜமீன்தார் ராஜபாண்டி விஜயசேதுபதி 41 வயது. வாழ்த்துகள்!
மக்கள் செல்வன் விஜயசேதுபதிக்கு வயது நாற்பத்தி ஒன்று! வாழ்த்துகள்.
யதார்த்த நடிப்பின் நாயகன் என சொல்லலாம். போலித்தனம் இல்லாத மனிதர். தனக்கென ஒரு வலிமையான இடத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். ஈரமான மனசு.எளிமையான வாழ்க்கை. உயர்ந்த…