சூர்யாவின் மகன் நடிக்கிறாரா?
இணையங்களில் வைரலாக வலம் வருகிற செய்திகளில் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கப்போகிறார் என்பதும் ஒன்று.
உண்மையா?
வீட்டுக்கு விவரம் கேட்கப் போனதில் வாங்கிக் கட்டியதுதான் மிச்சம்!
"கார்த்தி நடிக்கிற படத்தின் பேருதான் தேவ்!"…