எம்.பி.தேர்தல் : கமல்,ரஜினி,மோகன்லால்,பிரகாஷ்ராஜ் நிலை என்ன?
ரசிகன் வேற,வாக்காளன் வேற.
நடிகர்களின் ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள்.
அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள்தான் அந்தந்த நடிகர்களின் கட்சியில் இருக்கமுடியும். ஆனால் அவர்கள் மட்டுமே நடிகர்களின் வெற்றியை 'தீர்மானிக்கும்' சக்தியாக…