இளையராஜா நிகழ்ச்சி.1 0 நாயகர்கள் குஷி!
.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் ‘இளையராஜா75இசை நிகழ்ச்சி ’பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கப்போகிறது.- கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை…