தளபதி விஜய் கடுங்கோபம்.!

விஜய்யை புகழ்வதாக  சொல்லி அவரது முன்னாள் பி.ஆர் ஓ பி.டி.செல்வகுமார் சில பல பேட்டிகளை தட்டி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியையும் மட்டம் தட்டி இருந்தார். இதை கண்டிக்கும் விதமாக ஒரு அறிக்கையை விஜய் மன்றத் தலைமை வெளியிட்டிருக்கிறது.…

அடங்க மறு இசை அமைப்பாளருக்கு போலீஸ் அடி!

சந்தர்ப்பம் கிடைத்தால் கட்சித் தலைவர்களையே ஒரு இழுப்பு இழுத்து விடுவார்கள். கிங் மேக்கராக இருந்த கலைஞர் கருணாநிதியையே அர்த்த ராத்திரியில் கையை முறுக்கி கதற விட்ட போலீஸ்காரர்கள் சாதாரண  மியூசிக் டைரக்டரை சும்மா விட்டிருப்பார்களா?…

நடிகர் ஷாமை நினைவு இருக்கிறதா?

ஷாம் என்கிற ஒரு நடிகர் இருந்தாரே ஞாபகம் இருக்கா? அதாங்க மெழுகுவர்த்தி படத்துக்காக தன்னையே உருக்கிட்டாரே ,அப்படி மெனக்கெட்ட மனுசனை மறந்திங்கன்னா என்னத்த சொல்றது? இப்ப அவர் பார்ட்டி படத்தில் நடித்திருக்கிறார்.  அம்மா கிரியேஷன்ஸ்டி.சிவா…

“ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன் ” எஸ்.ஜானகி.

ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில்  "பண்ணாடி" என்கிற படம் உருவாகிறது.இந்த  படத்தின் இரண்டு பாடல்களை எஸ்.ஜானகி  பாடியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் இது பற்றிக் கூறும்போது,…

பாரதிராஜா வில்லனாகிறார் !

"அண்ணே , நான் நடிக்கத்தான் வந்தேன்.டைரக்டராகிட்டேன் !"--இது இயக்குநர் இமயம். "ஏன் உங்க ஊர்ல கண்ணாடியெல்லாம் கிடையாதா?"--இது நடிகர் திலகம். அதாவது நடிகனாவதற்கு உரிய முகவெட்டு பாரதிராஜாவுக்கு இல்லை என்பதை கேலியாக சுட்டிக்காட்டியவர்…

ராய் லட்சுமி சூடேற்றும் புத்தாண்டு கவர்ச்சி!

"இடுப்போரம் மச்சம் காட்டவா மற்றதெல்லாம் மிச்சம் காட்டவா "என்று விடலைகளை  கடலை போட வைக்கிற மிரட்டலான கவர்ச்சி படத்தை புத்தாண்டு வாழ்த்தாக காட்டியிருக்கிறார் ராய் லட்சுமி. மேடு பள்ளங்களின் நெளிவு சுழிவுகள் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறது.…

பா.ரஞ்சித்தின் புத்தாண்டு சபதம்.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல்,…

டிவின்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்களின் கே.ஜி.எப் .அனுபவம்!

அன்பு, அறிவு இருவரும் இரட்டையர்கள். யார் அன்பு யார் அறிவு என்பது கண்டுபிடிப்பது  கஷ்டம். இதனால் ஒரே பெயரில் இருவரும் அன்பறிவ் ஆக வருகிறார்கள். கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக…

இளையராஜா புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இசையராஜா 75 விழா குழு உறுப்பினர்கள் இன்று காலை இளையராஜாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறினார்கள்.அவர்கள் கொண்டு வந்திருந்த விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கேக்கை இளையராஜா வெட்டி…