“கமலை பார்த்து மெய்சிலிர்த்தேன் “–ஷங்கர் வியப்பு.
2 பாயின்ட் ஓ வின் வெற்றியை அடுத்து உடனடியாக களம் இறங்கிவிட்டார் ஷங்கர். அவரது இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கி விட்டன.
டிசம்பர் மத்தியில் அதாவது பதினாலாம் தேதி படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும் என தெரிகிறது.
கமலுக்கு…