இயக்குநர் சிகரத்தின் மனைவி கோமாவில்!

இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் அம்மாள் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணவர் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை…

சர்கார் படம். வக்கீலுடன் தமிழக அரசு ஆலோசனை!

சர்கார் படக்குழு மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். தலைவியின் உண்மைப் பெயரைச்சொல்லி நையாண்டி மேளம் அடித்து ஆடி விட்டார்களே என்கிற ஆவேசத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்கிற ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.…

மெரினா புரட்சிக்கு கவுதமி தடை!

தமிழக வரலாற்றில் கல்வெட்டாய் பதிவாக வேண்டிய நிகழ்வு ஜல்லிக்கட்டு போராட்டம். அதாவது மெரீனா புரட்சி. தமிழர்களின் விளையாட்டான காளை அணைதலை மீட்டெடுப்பதற்கான களமாக அமைந்திருந்தது மெரீனா.  இனம் மொழி கடந்து மக்கள் கலந்து கொண்ட போராட்டம்.…

சர்க்கார் பட காட்சிகளை வெட்டு! இல்லையேல் நடவடிக்கைப் பாயும்.!

தீபாவளி வெளியீடான சர்க்கார் படத்தில் கதைப்படி   ஆளும் கட்சியை கடுமையாகவே சாடி இருந்தார்கள். அது கற்பனையோ, நாட்டு நடப்போ,எதுவோ ?ஆளும் கட்சியை சுரண்டி விட்டிருக்கிறது என்பது உண்மை. திமுக, அதிமுக அரசின் இலவசங்களை கண்டித்துக் காட்சிகள்…

படப்பிடிப்பில் டான்சர் மரணம்,! அஜித் முழு உதவி.!

தல அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பின் இறுதிக்கட்ட வேலைகள் புனேவில் நடந்து வருகிறது. குரூப் டான்சர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் மேலும் பத்து நாட்கள் வரை  வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. …

ரஜினி எளிமையாக வாழ்கிறவரா?—அதிர்ச்சிகரமான பதில்.

முடி இல்லாததால் டை அடிக்க முடியவில்லை. வழுக்கையாகி விட்டது. அவரது உடலுக்கு வேட்டி,சட்டை குர்தா வசதியாக இருக்கிறது. எப்படி கவிஞர் வைரமுத்துவுக்கு குர்தா ஜிப்பா அடையாளமாகி விட்டதோ அதைப் போல ரஜினிக்கு அவரது உடைகள்…

களவாணி மாப்பிள்ளை. (விமர்சனம்.)

தீபாவளிப் பந்தயத்தில் பங்கு கொள்ள பயந்து பம்மியவர்களுக்கு மத்தியில் "நான் கலந்து கொள்கிறேன்"என்று  தைரியமுடன் கால் வைத்ததற்கே ஊக்கப் பரிசு கொடுத்தாக வேண்டும். 90 களில் கமர்ஷியல் படங்களை கொடுத்தவர் மணிவாசகம். அப்போது அவருக்கு வலுவான…

இயக்குநர் சிகரம் கே.பி.யின் மனைவி கவலைக்கிடம்.

தமிழகத் திரை உலகில் துணிகரமான கருத்துகளைச் சொன்னவர்களில் இயக்குநர் கே.பாலசந்தரும் ஒருவர்.உலகநாயகன்.சூப்பர் ஸ்டார் இருவரையும்  அற்புத சிலைகளாக செதுக்கியவர். அவரது மனைவி ராஜம் பாலசந்தர். உடல் நலமற்று இருந்ததால் காவேரி மருத்துவ மனையில்…