இணைய தளத்தின் இனியவர்களே….!

இந்த ஏழுமாத 'சினிமா முரசம் ' குழந்தையை  செல்லமுடன்  வளர்க்கும்  இணைய தள  நண்பர்கள், சகோதரிகள் , திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிக,நடிகையர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், அனைவர்க்கும் வாழ்த்துகள் .தீபஒளி  நாள்  சிறப்பாக அமையட்டும்.…

சர்காருக்கே சவாலா? தமிழ் ராக்கர்சை பிடிப்போம்!-தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. அந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். மேலும் கடந்த 23-ஆம் தேதியன்று சென்னையில் நமது இரு  அமைப்பினரும்…

“என் அம்மாவுக்கு வழிபடும் உரிமை இல்லையா?”

சாமியே சரணம் பொன் ஐயப்பா! இன்று சபரிமலையில் நடை திறப்பு. சிலரது வாய்களுக்கு சபை திறப்பு. சும்மா இருந்த பிரகாஷ்ராஜ் சாமி ஆடத் தொடங்கி விட்டார். "கடவுளை வழிபடுவதற்கு பெண்களை அனுமதிக்காத  மதத்தை நான் ஏன் மதிக்க வேண்டும்? தேவை…

டாக்டர் ராமதாசை ஆதரிக்கிறார் வைரமுத்து.!

தமிழ்த் தாய் வாழ்த்து தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகம். அந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஓர் ஆணை.! "பல்கலைக்கழகத் தேர்வுகள் தமிழில் எழுத அனுமதி இல்லை.!" அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுதலாம்.…

உயர்ரக பிரிண்ட்ல சர்க்கார் ! தமிழ் ராக்கர்ஸ் அதிரடி.!

கன்னம் வச்சி களவாடுகிற களவாணிப் பயல்களை பிடிக்கிறவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் என்கிற ஹை டெக் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.உடம்பெல்லாம் எண்ணையைத் தடவிக்கொண்டு ஓடுறாங்க சார் ! தீபாவளி ரிலீசான சர்க்கார் படத்தை கேபிள் டிவி, மற்றும்…

சர்க்கார் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த விநியோகஸ்தர்கள் வற்புறுத்தல்.

இது என்ன கூத்து? சர்கார் படத்தை திரையிட முடியாது என்று தஞ்சையில்  உள்ள ராணி திரை அரங்கம் மறுத்திருக்கிறது,இதை அவர்கள் தங்களது முக நூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ஏன் தளபதி விஜய்யின் படத்துக்கு மறுப்பு!…

கள்ள ஓட்டு, கள்ளக் கதை!கடுமையாகச் சாடுகிறார் தமிழிசை.!

 பொந்துக்குள் இருந்து இப்போதுதான் பாம்பு தலையைத் தூக்குகிறது.அது நச்சுப்பாம்பா. சாதாரண பாம்பா என்பது இனிதான் தெரியவரும்.  என்னய்யா இன்னும் பிஜேபி தரப்பு வாயைத் திறக்கவில்லையே என்கிறவர்களுக்கு இதோ  வந்துட்டம்ல என வெடித்திருக்கிறார்…

எமி ஜாக்சனின் நாக்கு…!

டூ.பாயின்ட் ஓ படத்தின் நாயகி எமி ஜாக்சன் ஆங்கில நடிகை. கவர்ச்சி என்பது அவருக்கு மிகவும் சாதாரணம் . உச்சம் வரை போகக்கூடியவர். அவரது நாக்கு எவ்வளவு நீளம் என்பதை படத்தில்  காட்டுகிறார் .இதுவும் கவர்ச்சிதான்.

மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே!

விடிந்தால் தீபாவளி. பட படாரென வெடிகள் வெடித்துச் சிதறும் . சர்க்கார் படம் வெளியாகும் தியேட்டர்களில் தீபாவளியும் தளபதி விஜய்யின் விழாவும் இணைந்து அதகளமாக இருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும்  வகையில் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் ரசிகர்கள்.…