விஜய்க்கு 175 அடி உயர கட் அவுட்! கொல்லத்தில்!

தளபதி விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட்அவுட்  வைத்திருக்கிறார்கள். இங்கில்லை. மலையாள தேசத்தில்.! கொல்லம் ரசிகர்கள் ஒன்று திரண்டு  கட் அவுட் வைத்து பலத்த காற்று அடித்தாலும் விழுந்து விடாத அளவுக்கு கட்டி வைத்திருக்கிறார்கள் .வண்ண…

எமனாக நடிக்கும் யோகிபாபு!

விமல் நடிப்பில்  ‘கன்னிராசி’ படத்தை இயக்கிய முத்துகுமரன், அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தனது  2-வது படமாக ‘தர்மபிரபு’படத்தை  இயக்குகிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது.…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு !

தென்னிந்திய நடிகர் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு  குரு தட்சணை  திட்டத்தில்  தீபாவளி பரிசாக வேட்டி மற்றும் சேலைகள் பரிசாக வழங்கி வருகிறது . இந்த வருடம் நடிகர்  சங்க  பொருளாளர் கார்த்தி,செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், ராஜேஷ், ஜூனியர்…

பிக்பாஸ் சுஜா திருமணம் .கமல் தலைமை.

சுஜா வருணி. பிக்பாஸ் புகழ். சிறுவேடத்தில் பல படங்கள். இவரும் நடிகை ஸ்ரீ பிரியாவின் சகோதரி மகன் சிவகுமாரும் நீண்ட நாள் காதலர்கள். இவர்களது காதலை சிவகுமார்தான் வெளியிட்டார். தங்களின் கல்யாண அழைப்பிதழை முதலில் உலகநாயகன் கமலுக்குத்தான்…

சிவகார்த்திகேயன் படத்தில் அர்ஜூன் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதே போல் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த…

இனி கிளாமர் இல்ல ,கேரக்டர் மட்டும்தான்! மிரட்டும் ஹன்சிகா.!

புதிய வரவுகளின் வீச்சு வீரியமாக இருந்ததால் ஹன்சிகா போன்ற நடிகைகள் கரையோரமாக ஒதுங்கி உட்கார வேண்டியதாகிவிட்டது,. பொதுவாக மார்க்கெட் மந்தமாகும்போது கல்யாணம் என்பது அவர்களுக்கு வரப் பிரசாதம். சிலருக்கு ஒரு மொழி கை விட்டால் இன்னொரு…

பாக்யராஜ் ராஜினாமா ஏற்க மறுப்பு!

தமிழ்த் திரை எழுத்தாளர்கள் சங்கம் அதன்  தலைவர் பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் கிடைத்திருகிறது சற்று நேரத்தில் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்கிறார்கள்.

பாக்யராஜ். ராஜினாமா! கடித முழு விவரம்

திரை உலக எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில்  இருந்து பாக்யராஜ்  வெளியேறிவிட்டார்.. சர்கார் கதை விவகாரத்தில் அவரது 'தலை' வலிமை மிக்கவர்களால்  துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதாகவே சொல்கிறார்கள். பணம்,செல்வாக்கு ,இவைகளுக்கு முன்னால்…

கமல்,ரஜினி அரசியலை மக்கள் ஏற்பார்களா?

புரட்சிக்கலைஞர் சரத்குமாரின் புதல்வி வரலட்சுமி. அண்மையில் வெளியான சண்டக்கோழி.2 படத்தில் வில்லி.  மற்றும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரையும் விஷாலையும் இணைத்து எத்தனையோ காதல்  செய்திகள் .அத்தனையும் உண்மைதானா? அவர் …

பிச்சைக்காரியா நீ? ரகுல்பிரீத் சிங்கை கலாய்த்த ரசிகர்கள்.

ரகுல்பிரீத் சிங், கோடம்பாக்கத்தின் குளிர் நிலவு. காதல் காட்சிகளில் காமம் தெறிக்கும் ,வாலிப வயோதிகர்களுக்கு அரு மருந்தான அவர் அண்மையில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை என கிழிந்த ஜீன்ஸ் சட்டைக்குள்…